Ontarioவில் மாணவர்கள் எதிர்வரும் கல்வி ஆண்டில் முககவசம் அணியத் தேவையில்லை
Ontario மாகாண பாடசாலை மாணவர்கள் எதிர்வரும் கல்வி ஆண்டில் வகுப்பறைகளில் முககவசம் அணியத் தேவையில்லை என கல்வி அமைச்சகம் உறுதிப்படுத்தியது. மாறாக, முககவசங்களின் பயன்பாடு மாணவர்கள், பெற்றோர்கள் விருப்பத்திற்கு விடப்படும் எனவும் கோரிக்கையின் பேரில்...
