தேசியம்
செய்திகள்

Text மோசடிகள் அதிகரித்துபதாக CRTC எச்சரிக்கை!

கனடாவில் text மூலம் மோசடிகள் அதிகரித்து வருவதாக CRTC எச்சரிக்கிறது.

தொலைபேசி text மூலம் வரும் மோசடிகள் குறித்து அவதானமாக இருக்குமாறு தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டாளரான CRTC எச்சரிக்கிறது.

கடந்த July முதல் September மாதங்களுக்கு இடையில் பதிவான 83 சதவீதமான மோசடிகள் தொலைபேசிகள் மூலம் வரும் text மோசடிகள் என CRTC தெரிவிக்கிறது.

January 1 ஆம் திகதி முதல் October 18 வரை, பதிவான தொலைபேசிகளின் மூலம் வரும் text மோசடிகளின் எண்ணிக்கை 2,157 என தெரிவிக்கிப்படுகிறது.

Related posts

Albertaவில் மிக அதிகமாக பரவி வரும் கொரோனா தொற்று!

Gaya Raja

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை

Lankathas Pathmanathan

நேபாள வெள்ளப் பெருக்கில் 30 கனடியர்களை காணவில்லை?

Lankathas Pathmanathan

Leave a Comment