இலையுதிர் கால காலநிலை எதிர்வு கூறல்
October மாதத்தில் சராசரியை விட அதிக வெப்பநிலையும், சராசரியை விட குறைவான மழைப்பொழிவும் நாடளாவிய ரீதியில் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை நிபுணர்கள் எதிர்வு கூறுகின்றனர். வானிலை வலையமைப்பின் வருடாந்திர இலையுதிர் கால முன்னறிவிப்பின் படி, நாட்டின்...
