September 27, 2026
தேசியம்
செய்திகள்

இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற கனடா

உலக இளையோர் ஆண்கள் hockey championship தொடரின் இறுதி ஆட்டத்திற்கு கனடிய அணி தகுதி பெற்றுள்ளது.

புதன்கிழமை (04) நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவை கனடா வெற்றி கொண்டது.

அரையிறுதி ஆட்டத்தில் கனடிய அணி 6 க்கு 2 என்ற goal கணக்கில் வெற்றி பெற்றது.

முன்னதாக திங்கட்கிழமை (02) நடைபெற்ற  காலிறுதி போட்டியில் Slovakia அணியை கனடிய அணி 4 க்கு 3 என்ற goal கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த தொடரின் தங்கப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் கனடிய அணி Czechi அணியை எதிர்கொள்கிறது

தங்கப் பதக்கத்திற்கான ஆட்டம் வியாழக்கிழமை (06) மாலை நடைபெறுகிறது.

 

Related posts

வதிவிட பாடசாலைகளில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தீங்குகளை போப் ஆண்டவர் ஏற்றுக்கொண்டார்

Lankathas Pathmanathan

ஆயுதமேந்திய நபர் குறித்து Quebec மாகாண காவல்துறை விடுத்த எச்சரிக்கை

Lankathas Pathmanathan

தேசிய ஒற்றுமையையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: Stephen Harper

Lankathas Pathmanathan

Leave a Comment