St. Catharines நகர தொழிற்சாலை தீ விபத்தில் ஒருவர் மரணம்
Ontario மாகாணத்தின் St. Catharines நகர தொழிற்சாலை தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் மரணமடைந்தார். தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தீ விபத்தில் காயமடைந்த தொழிலாளி மரணமடைந்ததாக காவல்துறை கூறுகிறது. வியாழக்கிழமை...
