சட்டமூலம் 124 காலாவதியாகி விட்டது: Ontario முதல்வர் Ford
சட்டமூலம் 124 காலாவதியாகி விட்டது என Ontario முதல்வர் Doug Ford வலியுறுத்தினார். இந்த ஆண்டின் தனது முதலாவது செய்தியாளர் மாநாட்டில் முதல்வர் இந்த கருத்தை கூறினார். தனது அரசாங்கத்தின் சட்ட மூலம் 124...
