Ontarioவில் ஆதிக்கம் செலுத்தும் புதிய COVID மாறுபாடு
அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு புதிய COVID மாறுபாடு Ontario மாகாணத்திலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது. EG.5 என இந்த மாறுபாடு அடையாளம் காணப்பட்டுள்ளது. Eris என சிலரால் இந்த மாறுபா குறிப்பிடப்படுகிறது. Ontario...
