தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5624 Posts - 0 Comments
செய்திகள்

சூடானின் நிலைமை மிகவும் கொந்தளிப்பானது: பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan
சூடானில் அறிவிக்கப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை கடைபிடிக்குமாறு கனடா வலியுறுத்தியுள்ளது. சூடானின் நிலைமை மிகவும் கொந்தளிப்பானது என கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் விபரித்தார். திங்கட்கிழமை (24) இரவு அறிவிக்கப்பட்ட 72 மணி...
செய்திகள்

Quebecகில் அரை மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்ட மின்தடை

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தில் அரை மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்ட மின்தடை ஒன்று செவ்வாய்க்கிழமை (25) ஏற்பட்டது. இந்த மின் தடைக்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக Hydro-Quebec தெரிவித்தது. இந்த மின் தடைக்கான காரணம் இதுவரை...
செய்திகள்

மீண்டும் தேர்தலில் போட்டியிடும் அமெரிக்க ஜனாதிபதியின் முடிவை Trudeau வரவேற்பு

Lankathas Pathmanathan
2024 தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அமெரிக்க ஜனாதிபதியின் முடிவை கனடிய பிரதமர் Justin Trudeau வரவேற்றுள்ளார். அடுத்த தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி Joe Biden செவ்வாய்க்கிழமை (25) காலை அறிவித்தார். இந்த அறிவித்தல்...
செய்திகள்

சூடானிய குடியிருப்பாளர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை அறிவித்த கனடா

கனடாவில் உள்ள தற்காலிக சூடானிய குடியிருப்பாளர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை கனடிய அரசாங்கம் அறிமுகப்படுத்துகின்றது குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Sean Fraser இந்த அறிவிப்பை மேற்கொண்டார். தற்போது கனடாவில் இருக்கும் சூடானிய தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு...
செய்திகள்

சூடானில் இருந்து 58 கனடியர்கள் வெளியேற்றம்

Lankathas Pathmanathan
சூடானில் இருந்து 58 கனடியர்கள் வெளியேற்றப்பட்டனர். சூடானில் தொடரும் வன்முறைக்கு மத்தியில் கனேடியர்களை வெளியேற்ற கனடிய வெளிவிவகார அமைச்சு முடிவு செய்துள்ளது. இந்த வகையில் ஜெர்மன் விமானம் ஒன்றில் 58 கனடியர்கள் திங்கட்கிழமை (24)...
செய்திகள்

உலகின் வலிமைமிக்க மனிதராக வெற்றிபெற்ற கனேடியர்

Lankathas Pathmanathan
உலகின் வலிமையான மனிதர் என்ற பட்டத்தை கனேடியர் கைப்பற்றியுள்ளார். உலகின் வலிமையான மனிதர் என்ற பட்டத்தை முதன்முறையாக கனேடியர் Mitchell Hooper கைப்பற்றியுள்ளார். Barrie, Ontarioவை சேர்ந்த அவர் பலம் வாய்ந்த ஒன்பது சர்வதேச...
செய்திகள்

Quebecகில் தேடப்படும் குற்றவாளி கைது

Lankathas Pathmanathan
Quebecகில் காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவர் கொலை, கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் Montreal வடகிழக்கில் 21 வயது இளைஞன் ஒருவரின் மரணம் தொடர்பாக Quebec மாகாண காவல்துறையினர் ஒருவரை...
செய்திகள்

Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடும் 18 வயது இளைஞர்

Toronto நகர முதல்வர் பதவிக்கு 18 வயது இளைஞர் ஒருவர் போட்டியிடுகின்றார். 18 வயதான Meir Straus என்ற 12ஆம் ஆண்டு மாணவர் இந்த இடைத் தேர்தலில் போட்டியிட பதிவாகியுள்ளார். இந்த தேர்தலில் கவனம்...
செய்திகள்

கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என ஆலோசனை

புதிய கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கவோ பழைய கடவுச்சீட்டைப் புதுப்பிக்கவோ வேண்டாம் என கனடியர்கள் வலியுறுத்தப்படுகின்றனர். குடும்பங்கள், குழந்தைகள், சமூக மேம்பாட்டு அமைச்சர் Karina Gould இந்த ஆலோசனையை வெளியிட்டார். நாடளாவிய ரீதியில் 155,000க்கும் மேற்பட்ட மத்திய...
செய்திகள்

கனடிய அரசுக்கும் – பொதுச் சேவை சங்கத்துக்கும் இடையில் தொடரும் பேச்சுவார்த்தை

Lankathas Pathmanathan
கனடிய அரசுக்கும் நாட்டின் மிகப் பெரிய பொதுச் சேவை சங்கத்துக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் இந்த வார இறுதியில் நடைபெற்றன. கருவூல வாரியத் தலைவர் Mona Fortier இந்த தகவலை வெளியிட்டார். நாடளாவிய ரீதியில் 155,000க்கும்...