இமாலைய பிரகடனத்தை கனடிய அரசாங்கம் ஆதரிக்கவில்லை!
இமாலைய பிரகடனத்திற்கு கனடிய அரசாங்கத்தின் ஆதரவை தெரிவிக்கவில்லை என இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் Eric Walsh இமயமலைப் பிரகடனத்தை அங்கீகரிக்கவில்லை எனவும் அதற்கு கனடிய அரசாங்கத்தின் ஆதரவையும் அறிவிக்கவில்லை...
