இஸ்ரேல் தாக்குதலின் முதலாவது ஆண்டு: கனடிய நகரங்களில் அதிகரித்த எச்சரிக்கை
பல கனடிய நகரங்களில் காவல்துறையினர் தங்கள் பிரசன்னத்தை அதிகரித்துள்ளனர் இஸ்ரேலில் ஹமாஸ் தலைமையிலான October 7 தாக்குதலின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டி ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெறும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் காவல்துறையினர் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளது. யூத,...
