குற்றச் செயல்களில் ஈடுபடும் இந்திய தூதர்கள் “கடுமையான தடைகளுக்கு” உட்படுத்தப்பட வேண்டும்: Jagmeet Singh
கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் இந்திய தூதர்கள் “கடுமையான தடைகளுக்கு” உட்படுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது NDP தலைவர் Jagmeet Singh செவ்வாய்க்கிழமை (15) இந்த கோரிக்கையை முன் வைத்தார் கனடாவை தளமாகக் கொண்ட...
