September 29, 2026
தேசியம்
செய்திகள்

கனடாவின் பணவீக்க விகிதம் குறைந்தது!

கனடாவின் பணவீக்க விகிதம் கடந்த மாதம் குறைந்துள்ளது.

கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாக புள்ளிவிவரத் திணைக்களம் கூறுகிறது.

September மாதம் கனடாவின் பணவீக்க விகிதம் 1.6 சதவீதமாக குறைந்துள்ளது.

இது 2021க்குப் பின்னரான மிகக் குறைந்த வருடாந்த அதிகரிப்பாகும்.

வாகன ஓட்டுநர்கள் எரிபொருளுக்கு கடந்த ஆண்டை விட குறைந்த விலை செலுத்தும் நிலையில் பணவீக்க விகிதம் குறைந்தது.

September மாதத்தில் எரிபொருள் விலை முந்தைய ஆண்டை விட 10.7 சதவீதம் குறைந்துள்ளது.

Related posts

கனடாவுடனான நில எல்லை பயண கட்டுப்பாடுகளை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கும் அமெரிக்கா!

Gaya Raja

உக்ரைனுக்கு கனடிய துருப்புக்கள் அனுப்பப்படும்?

Lankathas Pathmanathan

Alberta முதல்வர் – Donald Trump சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment