ஸ்ரீலங்கா அரசாங்கத்திடமிருந்து தமிழ் கனடியர்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்: Justin Trudeau
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நகர்வுகளில் இருந்து தமிழ் கனடியர்களை பாதுகாக்க எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் Justin Trudeau கூறினார். தமிழ் கனடியர்களை பாதுகாக்க கனடிய அரசாங்கம் தன்னால் முடிந்த...
