தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3162 Posts - 0 Comments
செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை இந்த வார இறுதியில் மீண்டும் அதிகரிக்கவுள்ளது. Toronto பெரும்பாகம் உட்பட தெற்கு Ontarioவின் பெரும்பாலான பகுதிகளில் எரிபொருளின் விலை ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் லிட்டருக்கு 212.9 சதமாக எட்டும் என
Ontario தேர்தல் 2022 செய்திகள்

Ontario தேர்தலில் Progressive Conservative கட்சி வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்

Lankathas Pathmanathan
வியாழக்கிழமை (02) நடைபெறவுள்ள Ontario மாகாண தேர்தலில் Doug Ford தலைமயிலான Progressive Conservative கட்சி வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக புதிய கருத்துக் கணிப்பொன்று கூறுகிறது. கடந்த ஞாயிறு (29) முதல்
செய்திகள்

கனடா மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை 1.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது

கனடா மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து  1.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. பணவீக்கத்தை எதிர்த்துப் போராட வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தவுள்ளதாகவும் மத்திய வங்கி கூறுகிறது. இரண்டு
செய்திகள்

கனடா இன்னமும் ஒரு தொற்றுக்கு மத்தியில் உள்ளது: பிரதமர் Trudeau

கனடா இன்னமும் ஒரு தொற்றுக்கு மத்தியில் இருப்பதாக பிரதமர் Justin Trudeau கூறினார். செவ்வாய்க்கிழமை (31) அமுலுக்கு வந்த COVID எல்லை கட்டுப்பாடுகள் நீட்டிப்பை பிரதமர் ஆதரித்துள்ளார். மிக விரைவில் கட்டுப்பாடுகளை நீக்குதல் பயணத்
செய்திகள்

Quebecகில் 52 பேர் monkeypox காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Quebec சுகாதார அமைச்சகம் 52 பேர் monkeypox காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது. புதன்கிழமை (01) வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, கியூபெக்கில் monkeypox காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தை விட இருமடங்காக அதிகரித்துள்ளது. இந்த
செய்திகள்

அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட தமிழர் Durham காவல்துறையினரால் கைது

அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட தமிழர் ஒருவர் Durham பிராந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். Ajax நகரை சேர்ந்த 59 வயதான கண்ணா பொன்னையா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் Whitby நகரில் மூன்று நாட்களில்
Ontario தேர்தல் 2022 செய்திகள்

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு – June 01, 2022 (புதன்)

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு – June 01, 2022 (புதன்) Ontario மாகாண சபைக்கான தேர்தல் வாக்களிப்பு June 02ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை ஒட்டி ஆசன பகிர்வு எவ்வாறு அமையும்
Ontario தேர்தல் 2022 செய்திகள்

Ontario மாகாணம் Bill 104 மூலம் தமிழர் இனப்படுகொலையை உண்மையில் அங்கீகரிக்கவில்லை: Ontario அரசாங்க வழக்கறிஞர்கள்

Lankathas Pathmanathan
Ontario மாகாணம் Bill 104 மூலம் தமிழர் இனப்படுகொலையை உண்மையில் அங்கீகரிக்கவில்லை என Ontarioவின் உயர் நீதிமன்றத்தில் அரசாங்க வழக்கறிஞர் ஏற்றுக் கொண்டுள்ளனர். கடந்த வாரம் Ontarioவின் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு விசாரணையின்
செய்திகள்

COVID எல்லைக் கட்டுப்பாடுகள் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

கனடிய அரசாங்கத்தின் COVID எல்லைக் கட்டுப்பாடுகள் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளன. மத்திய COVID  கட்டுப்பாடுகள் குறைந்தபட்சம் June மாதம் 30ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக Health கனடாவும் கனடாவின் பொது சுகாதார நிறுவனமும்
செய்திகள்

கடுமையான வெப்ப நிலை கொண்ட கோடை காலம்

கடுமையான வெப்பநிலை, பெரிய புயல்கள் கனடாவின் பெரும் பகுதியை கோடை காலத்தில் தாக்கும் என வானிலை அவதான நிலையம் கணித்துள்ளது. நாட்டின் பெரும்பகுதி முழுவதும் பருவகால அல்லது சாதாரண வெப்பநிலையை விட அதிகமான வெப்பநிலை