தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5583 Posts - 0 Comments
செய்திகள்

Stanley கோப்பை வெற்றியை தவற விட்ட Oilers

Lankathas Pathmanathan
Stanley கோப்பையை வெற்றி பெறும் சந்தர்ப்பத்தை Edmonton Oilers அணி தவற விட்டுள்ளது. NHL Playoff தொடரின் இறுதி சுற்றுக்கு Oilers அணி தெரிவானது. இந்த தொடரின் இறுதி சுற்றில் Florida Panthers அணியை...
செய்திகள்

அடுத்த ஐம்பது ஆண்டுக்குள் மக்கள் தொகை 63 மில்லியனை எட்டும்

Lankathas Pathmanathan
கனடாவின் மக்கள் தொகை 63 மில்லியனை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. 2073 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மக்கள் தொகை 63 மில்லியனை எட்டும் என கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் புதிய கணிப்புகள் தெரிவிக்கின்றன. 85...
செய்திகள்

Montreal கனடா தின பேரணி இரத்து

Lankathas Pathmanathan
Montreal நகரின் கனடா தின பேரணி இரத்து செய்யப்பட்டது. கனடா தின பேரணிக்கு அனுமதி பெறுவதில், நிதி பெறுவதில், அரசாங்க அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெறுவதிலும் சிரமத்தை எதிர்கொள்ளும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Montreal...
செய்திகள்

Stanley கோப்பையை வெற்றி பெறுமா Edmonton Oilers?

Lankathas Pathmanathan
Stanley கோப்பையை வெற்றி பெறும் நிலையில் Edmonton Oilers அணி உள்ளது. NHL Playoff தொடரின் இறுதி சுற்றுக்கு Oilers அணி தெரிவானது. இந்த தொடரின் இறுதி சுற்றில் Florida Panthers அணியை Oilers...
செய்திகள்

Science Centre மூடப்படுவதை எதிர்க்கும் பேரணி!

Lankathas Pathmanathan
Ontario Science Centre மூடப்படுவதை எதிர்க்கும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன. Science Centre மூடப்படக்கூடாது என வலியுறுத்தும் பேரணி ஒன்று சனிக்கிழமை (22) நடைபெற்றது. Science Centre கட்டமைப்புச் சிக்கல்கள் காரணமாக வெள்ளிக்கிழமை (21) முதல்...
செய்திகள்

Alberta மாகாண புதிய ஜனநாயக கட்சி தலைவர் தெரிவு

Lankathas Pathmanathan
Alberta மாகாண புதிய ஜனநாயக கட்சியின் புதிய தலைவராக Naheed Nenshi நியமிக்கப்பட்டார். Calgary நகர முன்னாள் முதல்வரான Naheed Nenshi புதிய NDP தலைவராக தெரிவானார். முதல் வாக்கெடுப்பில் 86 சதவீத வாக்குகளைப்...
செய்திகள்

Toronto-St. Paul தொகுதிக்கான மத்திய இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan
Toronto-St. Paul தொகுதிக்கான மத்திய இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (24) நடைபெறுகிறது. இந்த தொகுதியில் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் மொத்தம் 84 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Carolyn...
செய்திகள்

Harrow நகரில் நான்கு பேர் சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan
தென்மேற்கு Ontario நகரில் நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டனர். Windsor நகருக்கு தெற்கே உள்ள Harrow நகரில் நான்கு பேர் இறந்த நிலையில் Ontario காவல்துறையினரால் மீட்கப்பட்டனர். Ontario மாகாண காவல்துறையினர் இந்த சம்பவம்...
செய்திகள்

Vaughan இல்லமொன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – மூவர் காயம்

Lankathas Pathmanathan
Vaughan நகரில் இல்லமொன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் – மூவர் காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை (21) நிகழ்ந்த இந்த சம்பவத்தில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் இருவர்...
செய்திகள்

Ontario Science Centre மூடப்படுகிறது!

Lankathas Pathmanathan
Ontario Science Centre கட்டமைப்புச் சிக்கல்கள் காரணமாக மூடப்படுகிறது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் Ontario Science Centreரை பொதுமக்கள் பாவனைக்கு நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. Ontario மாகாண அரசாங்கம் வெள்ளிக்கிழமை (21)...