British Colombia மாகாணத்தை சேர்ந்த இருவரின் உடல்கள் Nova Scotia மாகாண கரையோரம் மீட்கப்பட்டது. Halifax நகரில் இருந்து தென் கிழக்கே உள்ள Sable தீவில் இந்த உடல்கள் மீட்கப்பட்டது. இந்த வார ஆரம்பத்தில்...
British Colombia விபத்தில் நால்வர் பலியாகினர். British Colombia மாகாணத்தின் Keremeos கிராமத்தின் அருகில் புதன்கிழமை (10) இந்த விபத்து நிகழ்ந்தது. இரண்டு பயணிகள் வாகனங்கள், ஒரு tractor trailer ஆகியன விபத்துக்கு உல்ளானதாக...
Ontarioவில் குடும்ப மருத்துவர் இல்லாதவர்களின் எண்ணிக்கை 2.5 மில்லியனை எட்டுகிறது 2.5 மில்லியன் பேர் Ontarioவில் தற்போது குடும்ப மருத்துவர் இல்லாத நிலை உள்ளதாக மாகாண குடும்ப மருத்துவர்கள் கல்லூரி கூறுகிறது. இந்த எண்ணிக்கை...
இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநர் Mark Carneyயை அரசியலுக்கு அழைத்து வரும் முயற்சியில் பிரதமர் Justin Trudeau ஈடுபட்டுள்ளார். அரசியலில் ஈடுபடுவது குறித்து Mark Carneyயுடன் பேசி வருவதை Justin Trudeau உறுதிப்படுத்தினார். Justin...
துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார். Justin Trudeau அமைச்சரவையில் Chrystia Freelandடின் பங்கு குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இந்த கருத்தை...
2032 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிட எதிர்பார்ப்பதாக கனடிய அரசாங்கம் தெரிவித்தது. பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை வியாழக்கிழமை (11) வெளியிட்டார். 2032 ஆம் ஆண்டிற்குள்...
NATO இலக்கை அடைவதற்கான திட்டத்தை கனடா அறிவிக்க உள்ளதாக தெரியவருகிறது. NATO உச்சி மாநாடு Washington நகரில் நடைபெறும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் Justin...
British Colombia நெடுந்தெரு விபத்தில் 3 பேர் மரணமடைந்தனர். ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் இதில் மரணமடைந்ததாக RCMP கூறுகிறது செவ்வாய்க்கிழமை (09) காலை இந்த விபத்து Fraser Valley பகுதியில் நிகழ்ந்தது. இரண்டு...
கனடாவின் பாதுகாப்புச் செலவீனங்களை அமெரிக்க கடுமையாக விமர்சித்துள்ளது. NATO உச்சி மாநாடு Washington நகரில் நடைபெறும் நிலையில் இந்த விமர்சனம் வெளியாகியுள்ளது. இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் Justin Trudeau பங்கேற்கிறார் கனடாவின் பாதுகாப்புச்...
COPA அமெரிக்க கால்பந்தாட்ட தொடரில் இருந்து கனடா வெளியேற்றப்பட்டது. இந்த கால்பந்து போட்டித் தொடர் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் அரையிறுதியில் கனடா Argentinaவை செவ்வாய்க்கிழமை (09) எதிர்கொண்டது. கனடிய கால்பந்தாட்ட வரலாற்றில் மிக முக்கியமான...