அமெரிக்காவின் வர்த்தக போர் குறித்து கனடா – Mexico தலைவர்கள் உரையாடல்!
அமெரிக்காவின் ‘நியாயமற்ற’ வர்த்தக போர் குறித்து Mexico ஜனாதிபதியுடன் கனடிய பிரதமர் உரையாடினார். கனடிய பிரதமர் Mark Carney, Mexico ஜனாதிபதி Claudia Sheinbaum ஆகியோருக்கு இடையிலான உரையாடல் செவ்வாய்கிழமை நிகழ்ந்தது. அமெரிக்காவின் “நியாயமற்ற...
