தேசியம்

Tag : Ontario

செய்திகள்

Omicron மாறுபாட்டின் தொற்றாளர்கள் கனடாவில்!

Lankathas Pathmanathan
Omicron COVID மாறுபாட்டின் முதல் இரண்டு தொற்றாளர்களும் Ontarioவில் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர். நைஜீரியாவுக்குச் சென்று திரும்பிய ஒட்டாவாவைச் சேர்ந்த இருவர் தென்னாப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்டதாக சுகாதார
செய்திகள்

கனடாவில் COVID தொற்றின் மரணம் 30 ஆயிரத்தை அண்மிக்கிறது

Lankathas Pathmanathan
கனடாவில் வியாழக்கிழமை மொத்தம் 2,868 புதிய COVID தொற்றுக்கள் பதிவாகின. Quebecகில் தொடர்ந்தும் தொற்றுக்களில் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. வியாழக்கிழமை 902 புதிய தொற்றுகளும் 5 மரணங்களும் Quebecகில் பதிவாகின. Ontarioவிலும் நாளாந்த தொற்றுக்கள் அதிகரிக்கின்றது.
செய்திகள்

மீண்டும் திறக்கும் சட்டத்தின் கீழ் அவசரகால உத்தரவுகளை நீட்டிக்கும் Ontario!

Lankathas Pathmanathan
மீண்டும் திறக்கும் சட்டத்தின் கீழ் அவசரகால உத்தரவுகளை Ontario நீட்டிக்கின்றது. மீண்டும் திறக்கும் சட்டத்தின் கீழ் அனைத்து அவசரகால உத்தரவுகளையும் March மாதம் 2022ஆம் ஆண்டு வரை நீட்டி வைத்திருக்கும் அரசாங்கத்தின் அதிகாரத்தை Ontario
செய்திகள்

Ontarioவில் நான்காவது நாளாக 700க்கு மேற்பட்ட தொற்றுக்கள் !

Lankathas Pathmanathan
Ontarioவில் தொடர்ந்து நான்காவது நாளாக 700க்கும் மேற்பட்ட புதிய COVID தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமையன்று 741 புதிய தொற்றுக்களையும் மூன்று மரணங்களையும் உறுதிப்படுத்தினர். Ontarioவில் சனிக்கிழமை 728, வெள்ளிக்கிழமை 793,
செய்திகள்

Ontarioவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 700க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் பதிவு

Lankathas Pathmanathan
Ontarioவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 700க்கும் மேற்பட்ட புதிய COVID தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமையன்று 728 புதிய தொற்றுக்களையும் ஐந்து மரணங்களையும் உறுதிப்படுத்தினர். Ontarioவில் வெள்ளிக்கிழமை 793 புதிய தொற்றுக்களும்,