இந்த மாத இறுதிக்குள் 23 ஆயிரம் இரத்த தானம் தேவை!
இரத்த தானத்திற்கு அவசர அழைப்பொன்றை கனேடிய இரத்த வங்கி விடுத்துள்ளது. கனடா முழுவதும் அறுவை சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பமாகும் நிலையில் இந்த மாத இறுதிக்குள் 23 ஆயிரம் இரத்த தானம் தேவைப்படுவதாக கோரப்பட்டுள்ளது. COVID
