அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: Jody Wilson-Raybould முடிவு
அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் Jody Wilson-Raybould அறிவித்தார். உள்நாட்டு நல்லிணக்கம், காலநிலை மாற்றம், சமூக மற்றும் இன நீதி போன்ற விடயங்களில் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் வெளியிட்ட
