Ontarioவில் நாளாந்தம் 1.2 இலட்சம் வரை புதிய COVID தொற்றுகள் கண்டறியப்படலாம்!
Ontarioவில் நாளாந்தம் 1 முதல் 1.2 இலட்சம் வரை புதிய COVID தொற்றுகள் கண்டறியப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது மாகாணத்தின் குடியிருப்பாளர்களில் சுமார் ஐந்து சதவீதம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. Ontarioவில்
