நாடாளுமன்றத்தின் முன்பாக கருக்கலைப்பு எதிர்ப்பு பேரணி
வருடாந்த கருக்கலைப்பு எதிர்ப்பு பேரணி கனடிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக வியாழக்கிழமை (12) நடைபெற்றது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அமெரிக்காவின் இன்றைய நிலை கருக்கலைப்பைத் தடுப்பதற்கு வழிவகுக்கும் வகையில் ஒரு சட்டத்தைக் கொண்டு
