Ontarioவில் எரிபொருளின் விலை மீண்டும் குறைய உள்ளது. பல மாதங்கள் காணாத மிகக் குறைந்த அளவிற்கு Ontarioவில் எரிபொருளின் விலை குறைய உள்ளது என எதிர்வு கூறப்படுகிறது. தெற்கு Ontarioவில் April மாதம் 15ஆம்
1985 ஆம் ஆண்டு Air இந்தியா விமான குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவர் British Colombiaவில் சுட்டுக் கொல்லப்பட்டார். Ripudaman Singh Malik, வியாழக்கிழமை (14) காலை British Colombia மாகாணத்தின் Surrey நகரில்
Quebec மாகாணத்தின் Laval மாநகர சபை தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேறியுள்ளது. இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என Laval மாநகரசபை புதன்கிழமை (13) ஏகமனதாக தீர்மானம் நிறைவேறியுள்ளது. இந்த
கனடிய மத்திய வங்கி புதன்கிழமை (13) தனது முக்கிய வட்டி விகிதத்தை 1 சதவீதம் உயர்த்தியுள்ளது. 1998க்குப் பின்னரான அதி கூடிய வட்டி விகித அதிகரிப்பு இதுவாகும். இதன் மூலம் வட்டி விகிதம் 2.5
கனடாவில் புதிய Omicron துணை வகை தொற்று கண்டறியப்பட்டது. இந்தியாவில் தொற்று நோய்களை உண்டாக்கும் புதிய Omicron துணை வகை கனடாவில் கண்டறியப்பட்டுள்ளது. BA.2.75 என அறியப்படும், Corona தொற்று பிறழ்வு இந்தியா முழுவதும்
Ontario நான்காவது COVID தடுப்பூசிகளுக்கான தகுதியை 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் விரிவுபடுத்துகிறது. வியாழக்கிழமை (14) முதல் 18 வயதிற்கும் 59 வயதிற்கும் உட்பட்ட அனைவருக்கும் Ontario நான்காவது COVID தடுப்பூசியை அனுமதிக்கும் என
கனடிய சுகாதார அமைப்பு எதிர்கொள்ளும் அழுத்தங்களை எளிதாக்குவதற்கு மாகாணங்களுடன் இணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். ஆனால் எந்த புதிய முதலீடுகளும் கனடியர்களுக்கு முடிவுகளை வழங்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.
2020ல் கனேடியர்களின் வருமானம் அதிகரித்துள்ளதாக புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு COVID தொற்றின் உதவி தொகை காரணம் என கூறப்படுகிறது. 2020இல் COVID தொற்றின் உதவி தொகையை 20.7 மில்லியன்
Ontario மாகாணத்தின் COVID booster தடுப்பூசிகளின் விரிவாக்கம் குறித்த அறிவித்தல் புதன்கிழமை (13) வெளியாக உள்ளது. Ontario மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரி Dr. Kieran Moore புதன் காலை இந்த அறிவித்தலை வெளியிடவுள்ளார்.
சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான நிதியுதவி குறித்த கலந்துரையாடல்களை ஆரம்பிக்குமாறு மத்திய அரசிடம் மாகாண முதல்வர்கள் கோருகின்றனர். கனடாவின் 13 மாகாணங்கள், பிரதேசங்களின் முதல்வர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை (12) இரண்டாவது நாளாக British Colombia