கனடிய தமிழர் பேரவைக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு!
கனடிய தமிழர் பேரவையின் தலைவரையும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளரையும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. கனடிய தமிழர் பேரவையை தடை செய்யப்பட்ட அமைப்புகளில் பட்டியலில் இருந்து விலத்தியதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு
