B.C. பேரூந்து விபத்தில் நால்வர் பலி
British Colombia மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை (24) நிகழ்ந்த பேரூந்து விபத்தில் நால்வர் பலியாகினர். British Colombia மாகாணத்தின் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் மொத்தம் 53 பேர் காயமடைந்ததாக முதலில் அறிவிக்கப்பட்டது. காயமடைந்தவர்கள்
