கடவுச்சீட்டு விண்ணப்ப நிலுவை நீக்கப்பட்டுள்ளது!
கனடாவின் கடவுச்சீட்டு விண்ணப்ப நிலுவை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது என அமைச்சர் Karina Gould தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கான சேவை நேரங்கள் தொற்றுக்கு முந்தைய தர நிலைகளுக்குத் திரும்பியுள்ளதாக அமைச்சர் செவ்வாய்கிழமை (21) கூறினார். கடந்த
