Albertaவில் காட்டுத்தீயின் எண்ணிக்கை குறைந்தது
நீண்ட வார இறுதியில் Albertaவில் காட்டுத்தீயின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த சனிக்கிழமை (20) 91ஆக இருந்த Albertaவின் காட்டுத்தீயின் எண்ணிக்கை திங்கட்கிழமை (22) 71ஆக குறைந்துள்ளது. நீண்ட வார இறுதியில் பெய்த மழை இதற்கான
