வட்டி விகிதத்தை 5 சதவீதத்தில் வைத்திருக்க மத்திய வங்கி முடிவு!
வட்டி விகிதத்தை 5 சதவீதத்தில் வைத்திருக்க கனடிய மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. மத்திய வங்கி கடந்த July முதல் தொடர்ந்து ஆறாவது முறையாக அதன் முக்கிய வட்டி விகிதத்தை ஐந்து சதவீதத்தில் வைத்துள்ளது.
