ஹமாஸ் நடத்திய பாலியல் வன்முறைக்கு கனடிய வெளியுறவு அமைச்சர் கண்டனம்
இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது ஹமாஸ் நடத்திய பாலியல் வன்முறைக்கு கனடிய வெளியுறவு அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார் “பாலியல் வன்முறையை போர் தந்திரமாக பயன்படுத்துவது குற்றம்” என வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.
