2024 Paris Olympics: ஒன்பதாவது பதக்கத்தை வெற்றி பெற்றது கனடா!
2024 Paris Olympics போட்டியில் கனடா ஒன்பதாவது பதக்கத்தை வெற்றி பெற்றது. பெண்களுக்கான trampoline gymnastics போட்டியில் கனடா வெண்கலம் வென்றுள்ளது. கனடிய வீராங்கனை Sophiane Methot இந்தப் பதக்கத்தை வெள்ளிக்கிழமை (02) வெற்றி
