இத்தாலி மலைப்பகுதி பனிப்புயலில் சிக்கிய கனடிய பெண் மரணம்
இத்தாலியின் மலைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப்புயலில் சிக்கி கனடிய பெண் உயிரிழந்துள்ளார். இத்தாலியின் Dolomite மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கி 56 வயதான கனடிய பெண் ஒருவர் உயிரிழந்தார். இவருடன் பயணித்த 56
