நெடுஞ்சாலை 11 விபத்தில் ஒருவர் பலி – 11 பேர் காயம்
Ontario மாகாணத்தில் நெடுஞ்சாலை 11 இல் நிகழ்ந்த விபத்தில் ஒருவர் மரணமடைந்தார், 11 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Orillia நகரில் இந்த விபத்து வெள்ளிக்கிழமை (07) காலை நிகழ்ந்தது. நெடுஞ்சாலை 11...
