தேசியம்

Month : June 2022

செய்திகள்

Toronto பெரும்பாகத்திற்கு சிறப்பு வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan
பலத்த இடியுடன் கூடிய மழை குறித்த சிறப்பு வானிலை எச்சரிக்கை ஒன்றை Toronto பெரும்பாகத்திற்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் சுற்றுச்சூழல் கனடா திங்கட்கிழமை (06) வெளியிட்டுள்ளது. திங்கள் இரவு பெய்யத் தொடங்கும் மழை, குறைந்தது
Ontario தேர்தல் 2022 செய்திகள்

மீண்டும் முதல்வரானார் Doug Ford

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபை தேர்தலில் Doug Ford தலைமையிலான Progressive Conservative கட்சி தொடர்ந்தும் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது 83 தொகுதிகளில் Ford தலைமையிலான PC கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரும்பான்மை
Ontario தேர்தல் 2022 செய்திகள்

மாகாண சபை தேர்தலில் மூன்று கட்சி தலைவர்கள் வெற்றி

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபை தேர்தலில் மூன்று பிரதான கட்சிகளின் தலைவர்கள் வெற்றி பெற்றனர். Etobicoke North தொகுதியில் போட்டியிட்ட PC கட்சியின் தலைவர் Doug Ford மீண்டும் வெற்றி பெற்றார். Hamilton Center தொகுதியில்
Ontario தேர்தல் 2022 செய்திகள்

இரண்டு தமிழர்கள் மீண்டும் மாகாண சபைக்கு தேர்வு

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட மொத்தம் ஆறு தமிழர்களில் இருவர் வெற்றி பெற்றனர். Progressive Conservative கட்சியின் சார்பில் Scarborough – Rouge Park தொகுதியில் போட்டியிட்ட விஜய் தணிகாசலம், Markham –
Ontario தேர்தல் 2022 செய்திகள்

மாகாணசபை உறுப்பினர்களான மூன்று Toronto நகர சபை உறுப்பினர்கள்

Lankathas Pathmanathan
வியாழக்கிழமை (02) நடைபெற்ற தேர்தலில் மூன்று Toronto நகர சபை உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இதன் மூலம் இவர்கள் மூவரும் மாகாணசபை உறுப்பினர்களாகியுள்ளனர். PC கட்சியின் சார்பில் York South-Weston தொகுதியில் Michael Ford
Ontario தேர்தல் 2022 செய்திகள்

Ontario தேர்தல் வரலாற்றில் இம்முறை மிகக் குறைந்த பேர் வாக்காளித்தனர்

Lankathas Pathmanathan
Ontario தேர்தல் வரலாற்றில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற தேர்தலில் மிகக் குறைந்த பேர் வாக்காளித்துள்ளனர். Ontario தேர்தல் திணைக்கள முடிவுகளின்படி, தகுதியான வாக்காளர்களில் 43.5 சதவீதம் பேர் மட்டுமே இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர். மாகாணத்தில்
செய்திகள்

கனடாவில் 77 உறுதிப்படுத்தப்பட்ட monkeypox தொற்றுக்கள்

Lankathas Pathmanathan
கனடாவில் 77 உறுதிப்படுத்தப்பட்ட monkeypox தொற்றுக்கள் பதிவாகியுள்ளன Quebec மாகாணத்தில் monkeypox காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு நாட்களில் 20 புதிய வழக்குகளால் அதிகரித்துள்ளதாக சுகாதார
செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை இந்த வார இறுதியில் மீண்டும் அதிகரிக்கவுள்ளது. Toronto பெரும்பாகம் உட்பட தெற்கு Ontarioவின் பெரும்பாலான பகுதிகளில் எரிபொருளின் விலை ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் லிட்டருக்கு 212.9 சதமாக எட்டும் என
Ontario தேர்தல் 2022 செய்திகள்

Ontario தேர்தலில் Progressive Conservative கட்சி வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்

Lankathas Pathmanathan
வியாழக்கிழமை (02) நடைபெறவுள்ள Ontario மாகாண தேர்தலில் Doug Ford தலைமயிலான Progressive Conservative கட்சி வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக புதிய கருத்துக் கணிப்பொன்று கூறுகிறது. கடந்த ஞாயிறு (29) முதல்
செய்திகள்

கனடா மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை 1.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது

கனடா மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து  1.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. பணவீக்கத்தை எதிர்த்துப் போராட வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தவுள்ளதாகவும் மத்திய வங்கி கூறுகிறது. இரண்டு