COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் – புதிய எச்சரிக்கை
COVID தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் இறப்புகளின் எண்ணிக்கையும் வரும் வாரங்களிள் அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். புதிய...
