25 சதவீதம் உயர்ந்தது கனடாவின் வீட்டின் விலை – அதிக விலை அதிகரிப்பை கொண்ட பகுதி என்ன தெரியுமா?
COVID தொற்றின் மத்தியில் கனடாவின் சராசரி வீட்டின் விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளது என தரவுகள் சுட்டிக் காட்டுகிறது CREA எனப்படும் கனடிய Real Estate சங்கம் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த விவரம்...
