September 24, 2026
தேசியம்
செய்திகள்

கனேடிய ஆயுதப் படைகளின் இரண்டாவது கட்டளை தளபதி தனது பதவியில் இருந்து விலகுகின்றார்

கனேடிய ஆயுதப் படைகளின் இரண்டாவது கட்டளை தளபதி அவரது பதவியில் இருந்து விலகுகின்றார்.

பாதுகாப்பு ஊழியர்களின் துணைத் தலைவராக இருந்து விலகி இராணுவத்தை விட்டு வெளியேறும் பணியை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக லெப்டினென்ட் ஜெனரல் Mike Rouleau திங்கட்கிழமை அறிவித்தார். பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு விசாரணையை எதிர்கொள்ளும் ஜெனரல் Jonathan Vance உடன் golf விளையாடுவதற்கான தனது முடிவை அடுத்து இந்த பதவி விலகலை அறிவித்துள்ளார்.

Vanceஉடன் golf விளையாடுவதற்கான தனது முடிவு சமீபத்திய நிகழ்வுகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன் நம்பிக்கையை மேலும் கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக Rouleau கூறினார்.

Related posts

Monkeypox தொற்றின் தாக்கம் வாரத்திற்கு வாரம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

சில பொருட்களின் வரிகள் சனிக்கிழமை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

பயண சோதனைச் சாவடிகளை அமைப்பது குறித்து Quebec மாகாண  அரசாங்கம் ஆலோசனை

Lankathas Pathmanathan

Leave a Comment