முதற்குடியினரின் வதிவிடப் பாடசாலைகளுக்கு கத்தோலிக்க திருச்சபை பொறுப்பேற்க வேண்டும்: பிரதமர் வலியுறுத்தல்
முதற்குடியினரின் முன்னாள் வதிவிடப் பாடசாலைகளுக்கு பொறுப்பேற்குமாறு கத்தோலிக்க திருச்சபையை கனடிய பிரதமர் வலியுறுத்தியுள்ளார். கனடாவின் வதிவிடப் பாடசாலைகளின் அமைப்பில் அதன் பங்கிற்கு கத்தோலிக்க திருச்சபையை பொறுப்பேற்குமாறு பிரதமர் Justin Trudeau அழைப்பு விடுத்துள்ளார். கடந்த...
