தேசியம்
செய்திகள்

மீண்டும் 2,500க்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவு!

கனடாவில் புதன்கிழமை 2,500க்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகின.
Albertaவில் 652 தொற்றுக்களும் 38 மரணங்களும், British Columbiaவில் 605 தொற்றுக்களும் நான்கு மரணங்களும் பதிவாகின.

Quebecகில் 512 தொற்றுக்களும் 7 மரணங்களும், Saskatchewanனில் 327 தொற்றுக்களும் 11 மரணங்களும், Ontarioவில் 306 தொற்றுக்களும் 11 மரணங்களும் பதிவாகின.

இதன் மூலம் கனடாவில் புதன்கிழமை மொத்தம் 2,591 தொற்றுக்கள் பதிவாகின.

Related posts

தேசிய மருந்தக கட்டமைப்பு சட்ட மூல வரவு தாக்கல்!

Lankathas Pathmanathan

வெறுப்புணர்வு குற்றங்கள் அதிகரிப்பு: Toronto-வில் யூத வழிபாட்டுத் தலங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு!

Lankathas Pathmanathan

லெபனானில் உள்ள கனடியர்களை வெளியேற ஆலோசனை

Lankathas Pathmanathan

Leave a Comment