தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

opioids காரணமாக கடந்த வருடம் நாளாந்தம் 17 பேர் மரணம்!

Gaya Raja
2020 ஆம் ஆண்டில் opioids காரணமாக நாளாந்தம் 17 கனேடியர்கள் இறந்துள்ளனர். கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டது. COVID நெருக்கடி opioids காரணமான மரணங்களை அதிகரித்துள்ளதாக பொது சுகாதார நிறுவனம்...
செய்திகள்

கனடாவில் விரைவில் தேர்தலா?

Gaya Raja
கனேடிய நாடாளுமன்றம் இரண்டு மாத கோடைகால விடுமுறையை புதன்கிழமை ஆரம்பித்தது. புதன்கிழமை நிகழ்ந்த அமர்வின் போது சிறுபான்மை Liberal அரசாங்கத்தின் முக்கிய மசோதாக்கள் சில நிறைவேற்றப்பட்டன.  மீண்டும் இந்த நாடாளுமன்ற அமர்வுகள் தேர்தல் காரணமாக...
செய்திகள்

Ontarioவை மீண்டும் திறக்கும் திகதியை முன் நகர்த்துவது குறித்து முதல்வர் பரிசீலனை?

Gaya Raja
Ontarioவை மீண்டும் திறக்கும் திட்டத்தின் இரண்டாம் படிக்கு இந்த மாதம் 30ஆம் திகதிக்கு நகர்த்துவது குறித்து Doug Ford  பரிசீலித்து வருவதாக தெரியவருகிறது. Ontarioவின் பொருளாதாரம் மீண்டும் திறக்கப்படுவதற்கான இரண்டாவது கட்டத்தை இரண்டு நாட்களுக்கு...
செய்திகள்

Nova Scotiaவையும் New Brunswickகையும் இணைக்கும் தரைவழிப் பாதை மூடப்பட்டது!

Gaya Raja
Nova Scotiaவையும் New Brunswickகையும் இணைக்கும் தரைவழிப் பாதை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக தொடர்ந்து  மூடப்பட்டுள்ளது. Nova Scotia –  New Brunswick மாகாணங்களை இணைக்கும் Trans-Canada நெடுஞ்சாலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது...
செய்திகள்

கனடா தினத்தை இரத்து செய்வதை ஆதரிக்கவில்லை: Erin O’Toole

Gaya Raja
கனடா தினத்தை இரத்து செய்வதை தான் ஆதரிக்கவில்லை என Conservative கட்சியின் தலைவர் Erin O’Toole கூறினார். கனடா தின கொண்டாட்டங்களை இரத்து செய்வதற்கான எந்த ஒரு உந்துதலுக்கும் O’Toole  தனது எதிர்ப்பை தெரிவித்தார்....
கட்டுரைகள்செய்திகள்

ஐ. நா. உயர் ஆணையாளர் அலுவலகத்துடன் ஒத்துழைக்குமாறு இலங்கை அரசுக்கு கனடா ஊக்குவிப்பு

Gaya Raja
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் தொடர்பாக பேரவையுடனும், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் அலுவலகத்துடனும் ஒத்துழைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கனடா ஊக்குவிக்கின்றது. இலங்கை குறித்த மையக் குழு நாடுகளான...
செய்திகள்

முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு விரைவில் ஆபத்து மதிப்பீட்டு கருவி அறிமுகம்: Theresa Tam

Gaya Raja
முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு விரைவில் ஆபத்து மதிப்பீட்டு கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இந்த தகவலை வெளியிட்டார். முழுமையாக  தடுப்பூசி பெற்ற...
செய்திகள்

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து கனேடியர்கள் விரைவில் விவரங்களை எதிர்பார்க்கலாம்: பிரதமர்

Gaya Raja
எல்லை கட்டுப்பாடுகள் குறித்த மேலதிக விவரங்கள் வரவிருக்கும் வாரங்களில் வெளியாகும் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து கனேடியர்கள் விரைவில் கூடுதல் விவரங்களை எதிர்பார்க்கலாம் என பிரதமர் கூறினார்....
செய்திகள்

பச்சை மண்டலத்துக்கு செல்லும் Quebec!

Gaya Raja
Quebecகின் அனைத்து பகுதிகளும் அடுத்த வாரம் பச்சை மண்டலத்திற்கு செல்கின்றன. COVID தொற்றின் எண்ணிக்கை  குறைவடைவதால் இந்த முடிவை மாகாண அரசாங்கம் எடுத்துள்ளது. தொற்றுகள் குறைவதுடன், தடுப்பூசி பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்ததால், Quebecகின் அனைத்து...
செய்திகள்

Atlantic மாகாண பயணிகளுக்கு திறக்கப்படும் Nova Scotiaவின் எல்லைகள்!

Gaya Raja
Nova Scotiaவின் எல்லைகள் புதன்கிழமை காலை 8 மணி முதல் Atlantic மாகாணங்களின் பயணிகளுக்காக அதிகாரப்பூர்வமாக திறக்கப்படுகிறது. ஆனாலும் New Brunswickகிலிருந்து பயணிப்பவர்கள் தொடர்ந்து சில கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர். New Brunswickகிலிருந்து பயணிப்பவர்கள் தடுப்பூசி...