பொது சுகாதார உத்தரவுகளை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கும் Manitoba
Manitoba மாகாணம் பொது சுகாதார உத்தரவுகளை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கிறது. Manitobaவின் பொது சுகாதார உத்தரவுகள் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் Audrey Gordon கூறுகிறார். கடந்த மாதம் முதலில்...
