COVID தொற்றின் கோடைகால அலைக்குள் நுழைந்துள்ள Ontario!
Ontario மாகாணம் COVID தொற்றின் கோடைகால அலைக்குள் நுழைந்துள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மேல் நோக்கி செல்வதாக, தொற்று நிபுணர்கள் கூறுகின்றனர். Ontarioவின் மிக சமீபத்திய தரவுகளில்,...
