கனடாவில் வீடு விற்பனை ஐந்தாவது மாதம் வீழ்ச்சியடைந்தது!
கனடாவில் வீடு விற்பனை தொடர்ச்சியாக ஐந்தாவது மாதம் வீழ்ச்சியடைந்துள்ளது. June, July மாதங்களுக்கு இடையே தொடர்ந்து ஐந்தாவது மாதமாக வீடு விற்பனை குறைந்துள்ளதாக கனடிய Real Estate சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் சமீபத்திய வீழ்ச்சி...
