கனடாவின் அரச தலைவர் மறைவு – கனேடிய அரசியல் பிரமுகர்கள் இரங்கல்
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு ஆளுநர் நாயகம், பிரதமர் உட்பட கனேடிய அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கனடாவின் அரச தலைவரான மகாராணி எலிசபெத், தனது 96ஆவது வயதில் வியாழக்கிழமை (08)...
