கிழக்கு கனடாவில் முன் எப்போதும் இல்லாத அழிவை Fiona ஏற்படுத்தும்
Fiona சூறாவளி கிழக்கு கனடாவில் முன் எப்போதும் இல்லாத அழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகிறது. Fiona சூறாவளி கிழக்கு கனடாவை நோக்கி வீசுவதால் அந்த பகுதி முழுவதும் சூறாவளி, புயல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. Fiona...
