உக்ரைனுக்கு விமான ஏவுகணை உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய கனடா
உக்ரைனுக்கு விமான ஏவுகணை உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய கனடாவுக்கு உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy நன்றி தெரிவித்தார். உக்ரைனுக்காக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட விமான ஏவுகணை உபகரணங்களை கனடா வழங்கும் என்ற அறிவிப்பை செய்வாய்க்கிழமை (10)...
