தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Ottawa வெடிப்பு சம்பவத்தில் இருந்து இரண்டு பேர் மீட்பு

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Ottawaவில் புதிதாக நிர்மாணிக்கப்படும் குடிமனை தொகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இடிபாடுகளில் இருந்து 2 பேர் மீட்கப்பட்டனர். கிழக்கு Ottawa கட்டுமான தளத்தில் பாரிய வெடிப்பு ஏற்பட்டதை அடுத்து, இடிபாடுகளில் இருந்து...
செய்திகள்

முன்னாள் Mississauga நகர முதல்வரின் இறுதிச் சடங்கு

Lankathas Pathmanathan
முன்னாள் Mississauga நகர முதல்வர் Hazel McCallionனின் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை (14) காலை நடைபெறவுள்ளது. திங்கட்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக அவரது பூதவுடல் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது Hazel McCallion தனது 101ஆவது...
செய்திகள்

Toronto நகரில் ஒரு நிச்சயமற்ற வாரம் ஆரம்பிக்கிறது!

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் பதவி விலகுவதாக கடந்த வெள்ளிக்கிழமை திடீரென அறிவித்தை தொடர்ந்து Toronto நகரில் ஒரு நிச்சயமற்ற வாரம் ஆரம்பிக்கிறது.’ Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து John Tory விலகுகிறார். COVID...
செய்திகள்

Toronto நகர முதல்வராகும் Jennifer McKelvie?

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் பதவியை நகர சபை உறுப்பினர் Jennifer McKelvie பொறுப்பேற்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. COVID தொற்று காலத்தில் தனது அலுவலக ஊழியர் ஒருவருடன் உறவில் இருந்ததை ஏற்றுக்கொண்ட பின்னர் நகர...
செய்திகள்

Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து விலகும் John Tory

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து John Tory விலகுகிறார். COVID தொற்று காலத்தில் தனது அலுவலக ஊழியர் ஒருவருடன் உறவில் இருந்ததை ஏற்றுக்கொண்ட பின்னர் நகர முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக John...
செய்திகள்

Alaskaவில் சுட்டு வீழ்த்தப்பட்ட அடையாளம் காணப்படாத பொருள் கனேடிய வான்வெளியை நோக்கி பயணித்தது?

Lankathas Pathmanathan
அமெரிக்காவினால் Alaskaவில் சுட்டு வீழ்த்தப்பட்ட அடையாளம் காணப்படாத உயரமான பொருள் கனேடிய வான்வெளியை நோக்கி வந்து கொண்டிருந்ததாக தெரிய வருகிறது. வெள்ளிக்கிழமை (10) பிற்பகல், Alaska கரையோரத்தில் பறந்து கொண்டிருந்த அடையாளம் காணப்படாத உயரமான...
செய்திகள்

வேலையற்றோர் விகிதம் ஐந்து சதவீதத்தில் நிலையாக உள்ளது!

Lankathas Pathmanathan
கடந்த மாதம் கனடிய தொழில் சந்தையில் 150,000 அதிகமான புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் வேலையற்றோர் விகிதம் ஐந்து சதவீதத்தில் நிலையாக உள்ளது. கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (10) இந்த தகவலை...
செய்திகள்

Quebec குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு வழிபாடு

Lankathas Pathmanathan
Quebec குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் இறந்த குழந்தைகளுக்காக Laval தேவாலயத்தில் வெள்ளிக்கிழமை (10) காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் விபத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. Montreal புறநகர்ப் பகுதியில் உள்ள...
செய்திகள்

அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டத்தில் திருத்தம் செய்ய கோரும் Conservatives – Bloc Québécois

Lankathas Pathmanathan
கனடாவின் அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு சமமற்ற அணுகுமுறையை Conservatives, Bloc Québécois கட்சிகள் வலியுறுத்துகின்றன. இந்த சட்டமூலம் Quebecகில் ஆங்கில சேவைகளை குறைக்கலாம் என சிலர் எச்சரித்துள்ளனர். முன்மொழியப்பட்ட இந்த சட்டம்...
செய்திகள்

சிரியாவில் உள்ள 4 பேரை திருப்பி அனுப்ப உத்தரவிட்ட தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் கனடா

Lankathas Pathmanathan
சிரியாவில் உள்ள 4 பேரை திருப்பி அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கனேடிய அரசாங்கம் மேல்முறையீடு செய்துள்ளது வடகிழக்கு சிரியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு கனேடிய ஆண்களை திருப்பி அனுப்புவதற்கான மத்திய நீதிமன்ற...