நாடளாவிய ரீதியில் சுற்றுச்சூழல் கனடாவின் குளிர் எச்சரிக்கை
கனடாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் கனடாவின் கடுமையான குளிர் எச்சரிக்கைகளை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. வியாழக்கிழமை (23) குளிர் எச்சரிக்கை, வடக்கு British Colombia பகுதிகள், Alberta, Saskatchewan, Manitobaவின் தெற்குப் பகுதி,...
