தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் ஆரம்பம்
தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் வெள்ளிக்கிழமை (12) Ontario மாகாணத்தில் ஆரம்பமாகின்றது. தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்தை சட்ட மூலமாக்கும் சட்டம் 2021ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டமூலம் ஒவ்வொரு ஆண்டும் May 18ஆம்...
