காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் போராட்டம் தொடர்கிறது
காற்றின் தர எச்சரிக்கைகள் கனடாவின் பெரும்பகுதியை தொடர்ந்து பாதிக்கிறது. நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கான காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதற்கான போராட்டம் தொடர்கிறது கனடாவில் அனைத்து பகுதிகளும், மத்திய அரசாங்கத்தின் வெப்ப எச்சரிக்கை அல்லது காற்றின் தர...
