காட்டுத்தீயை எதிர்த்துப் போராட உதவும் ஐரோப்பிய தீயணைப்பு படையினர்
ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த 350 தீயணைப்பு படையினர் கனடிய காட்டுத்தீயை எதிர்த்துப் போராட உதவ உள்ளனர். இவர்கள் Quebec கில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடவுள்ளனர். பிரான்சில் இருந்து நூற்று ஒன்பது தீயணைப்பு...
